2024- சென்னையில் பொறியாளர் வேலைவாய்ப்புகள் !!

2024- சென்னையில் பொறியாளர் வேலைவாய்ப்புகள் !!
X

 பொறியாளர் 

சென்னையில் பொறியாளர் வேலைகள் 2024 துறைமுகத்தில் தலைமைப் பொறியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வகை:

அரசு வேலை

அமைப்பு:

சென்னை துறைமுகம்

பணிபுரியும் இடம்:

சென்னை

காலிப்பணியிட விபரம்:

தலைமைப் பொறியாளர் (துறைமுகம்) – 1

(Cheif Engineer Port)

கல்வித்தகுதி:

சிவில் பொறியியல் இளங்கலை அல்லது அதற்கு சமமான பட்டம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து பெற்றிருக்கவேண்டும். Civil engineer jobs.

அனுபவம்:

17 வருடங்கள் துறைமுகம் அல்லது துறைமுக கட்டுமானம் சார்ந்த துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.1,20,000 முதல் 2,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பித்து, அந்த விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்கள் இனைத்து முறையான சேனல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:

சென்னை துறைமுக ஆணையம்,

எண்.1, ராஜாஜி சாலை,

சென்னை – 600 001.

விண்ணப்பிக்கும் தேதி:

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம். chennai port authority recruitment 2024.

தேர்ந்தெடுக்கும் முறை:

தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு - https://onlinevacancy.shipmin.nic.in/home/dwnld_advt/366

ஆன்லைனில் விண்ணப்பிக்க - https://onlinevacancy.shipmin.nic.in/

Tags

Next Story