8ம் வகுப்பு படித்திருந்தால் போதும் - இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு !!
இந்து சமய அறநிலையத்துறை
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் - இந்து சமய அறநிலையத்துறை
வகை -தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் -06
பணியிடம் - திருச்செங்கோடு
ஆரம்ப தேதி -17.09.2024
கடைசி தேதி -05.10.2024
1. பதவியின் பெயர்: மருத்துவ அலுவலர்
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: MBBS
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: செவிலியர்
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: DGNM (Diploma in General Nursing Midwives).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.6,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து கல்வி தகுதி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “செயல் அலுவலர், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரபட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் – 628206”.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/193/document_1.pdf
அதிகாரப்பூர்வ இணையதளம் - https://hrce.tn.gov.in/hrcehome/index.php