CDAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

CDAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 வேலைவாய்ப்பு

Project Manager, Senior Project Manager, Project Engineer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

CDAC காலிப்பணியிடங்கள்:

Project Manager, Senior Project Manager, Project Engineer பணிக்கென காலியாக உள்ள 59 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B. Tech / ME / M Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CDAC வயது வரம்பு;

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு CDAC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

CDAC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு, Group Test மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.06.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF - https://drive.google.com/file/d/1exJuDuIN9muK66YMCJ4MFVSNRZi49_Jz/view

Tags

Next Story