நியூ மங்களூரு துறைமுகத்தில் வேலைவாய்ப்பு !!

நியூ மங்களூரு துறைமுகத்தில் வேலைவாய்ப்பு !!

வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் நியூ மங்களூரு துறைமுகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் இன்ஜினியர் 14, இன்ஜினியர் 4, அசிஸ்டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 2, விளையாட்டு அதிகாரி 1, சட்ட அதிகாரி 1, மருத்துவ அதிகாரி 1, அசிஸ்டென்ட் டிராபிக் மேனேஜர் 1 உட்பட மொத்தம் 33 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பட்டப்படிப்பு / பி.எல்., / எம்.பி.பி.எஸ்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 475. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 27.12.2024

விவரங்களுக்கு: newmangaloreport.gov.in

Tags

Next Story