ஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!

வேலைவாய்ப்பு

Assistant Section Officer பணியிடங்களை நிரப்ப இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

UIDAI காலிப்பணியிடங்கள்:

Assistant Section Officer பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

தகுதி விவரம்:

இந்த ஆதார் கார்டு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்பான துறைகளில் குறைந்தது பே மேட்ரிக்ஸ் லெவல் 6 முதல் 7 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

UIDAI வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சம்பள விவரம்:

Assistant Section Officer பதவிக்கு ரூ.35,400 – ரூ.1,12,400 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.06.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf -https://uidai.gov.in/images/VC_10_2024.pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now -https://t.me/+UJN9UN15Oc2eunkM

Tags

Read MoreRead Less
Next Story