பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பு - 819 காலிப்பணியிடங்கள் !!

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பு - 819 காலிப்பணியிடங்கள் !!

வேலைவாய்ப்பு

துணை ராணுவத்தை சேர்ந்த 'இந்தோ - திபெத்' எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கான்ஸ்டபிள் (கிச்சன் சர்வீஸ்) பிரிவில் ஆண்கள் 697, பெண்கள் 122 என மொத்தம் 819 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, தேசிய திறன் மேம்பாடு நிறுவனத்தில் உணவு உற்பத்தி / கிச்சன் சர்வீஸ் படிப்பு.

வயது: 18-25

தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 1.10.2024

விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in

Tags

Next Story