ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு - 723 காலிப்பணியிடங்கள் !!
தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பம் வரவேற்பு
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ ஆயுத தொழிற்சாலையில் (ஏ.டி.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தீயணைப்பு வீரர் 247, டிரேட்ஸ்மேன் 389, ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் 27, மெட்டீரியல் அசிஸ்டென்ட் 19, டெலி ஆப்பரேட்டர் 14, எம்.டி.எஸ்., 11, கார்பென்டர் 7, பெயின்டர் 5 உட்பட 723 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / டிப்ளமோ
வயது: 18 - 25, 18 - 27. (22.12.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 22.12.2024
விவரங்களுக்கு: aocrecruitment.gov.in
Next Story