எல்லை சாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

எல்லை சாலை நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு !

job

எல்லை சாலை நிறுவனத்தில் (பி.ஆர்.ஓ., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் 417, ஆப்பரேட்டர் மெஷினரி 18, டிராட்ஸ்மேன் 16, டர்னர் 10, சூப்பர்வைசர் 2, டிரைவர் ரோடு ரோலர் 2, மெஷினிஸ்ட் 1 என மொத்தம் 466 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/ ஐ.டி.ஐ.,

வயது: டர்னர் 18 - 25 மற்ற பிரிவு 18-27 (30.12.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.12.2024

விவரங்களுக்கு: marvels.bro.gov.in

Tags

Next Story