டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு !!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு !!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.

நிறுவனத்தின் பெயர்: டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்

பதவி பெயர்: கிராஃபிக் டிசைனர் மற்றும் வீடியோ எடிட்டர்

கல்வித்தகுதி: கிராஃபிக் டிசைனிங்/ மல்டிமீடியா/ வீடியோ உருவாக்கம்/எடிட்டிங் சான்றிதழ்

சம்பளம்: மாத ஊதியம் வழங்கப்படும்

வயதுவரம்பு: 20 - 35 ஆண்டுகள்

கடைசி தேதி: 04.09.2024

கூடுதல் விவரம் : https://ora.digitalindiacorporation.in/ https://dic.gov.in/images/career/AC-Advertisement.pdf

Tags

Next Story