மின்சார நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 73 காலிப்பணியிடங்கள் !
மத்திய புலனாய்வு பிரிவில் வேலைவாய்ப்பு
பவர்கிரிட் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆபிசர் டிரைனி பிரிவில் சுற்றுச்சூழல் மேலாண்மை 14, சமூக மேலாண்மை 15, எச்.ஆர்., 37, மக்கள் தொடர்பு 7 என மொத்தம் 73 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.எஸ்சி., / எம்.பி.ஏ., / முதுநிலை டிப்ளமோ (பப்ளிக் ரிலேசன், மாஸ் கம்யூனிகேசன்)
வயது: 18 - 28 (24.12.2024ன் படி)
தேர்ச்சி முறை: யு.ஜி.சி., நெட் தேர்வு மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.12.2024
விவரங்களுக்கு: powergrid.in
Next Story