இந்திய ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !!

இந்திய ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !!

தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பம் வரவேற்பு

ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உதவியாளர், ரயில்பாதை பராமரிப்பாளர், பாய்ன்ட்ஸ்மேன் உட்பட குரூப் 'டி' பிரிவில் 32 ஆயிரம் இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,

வயது : 18 - 36 (1.7.2025ன் படி)

தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். 2025 ஜன. 23ல் இருந்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள் : 22.2.2025

விவரங்களுக்கு : rrbapply.gov.in

Tags

Next Story