டிகிரி முடித்தவர்களா ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 100 + காலிப்பணியிடங்கள் !!

டிகிரி முடித்தவர்களா ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 100 +   காலிப்பணியிடங்கள்  !!

வேலைவாய்ப்பு

RRC-Eastern Railway ஆனது Goods Train Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Goods Train Manager மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42, 47 (SC,ST), 45 (OBC) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 5 (7th CPC) அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.05.2024 ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.06.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF - https://drive.google.com/file/d/1Xfyrh7QsEwOh2I1wKNeBmpNP4KHnprF8/view

Telegram Updates for Latest Jobs & News – Join Now - https://t.me/+UJN9UN15Oc2eunkM

apply now - https://registration.srmtrichy.edu.in/?matchtype=Digital Marketing&utm_source=Google&utm_medium=cpc&utm_campaign=pmax&utm_term=&gclid=Cj0KCQjw9vqyBhCKARIsAIIcLMHaHZ7XNcB3YZZdVbTMUA61RRAwIf3n1w3H2fYaSt8dEzJWCruJvnoaAhHHEALw_wcB

Tags

Next Story