ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு !!

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு !!

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியில் (ஆர்.பி.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரி பிரிவில் 95 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு.

வயது: 21 - 30 (1.7.2024ன் படி)

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர், வேலுார்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 16.8.2024

விவரங்களுக்கு: opportunities.rbi.org.in

Tags

Next Story