தமிழக மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு - 2553 காலிப்பணியிடங்கள் !!

தமிழக மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு - 2553 காலிப்பணியிடங்கள் !!

தமிழக மருத்துவ துறை

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து கடந்த மார்ச் மாதம் Assistant Surgeon பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக மருத்துவ துறை வேலை 2024:

1) 01.07.2024 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். பிரிவிற்கு ஏற்ப வயது தளர்வு வழங்கப்படும்.

2) மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3) குறைந்தபட்சம் House Surgeon (CRRI) ஆக 12 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4) தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம்

5)Tamil Language Eligibility Test (10th Standard Level) & Computer Based Test (General) முறைகளில் தேர்வு செய்யப்படுவர்.

6) பொது விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- & SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் படைத்தோர் முன்னர் 15/05/2024 அன்று வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த இறுதி வாய்ப்பு 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பிக்க விரும்புவோர் 15.07.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNMRB Recruitment PDF 2024 - https://tamil.examsdaily.in/tn-mrb-assistant-surgeon-recruitment-2024-apply-online-notification-pdf-download-exam-syllabus/

Apply Online - https://tamil.examsdaily.in/tn-mrb-assistant-surgeon-recruitment-2024-apply-online-notification-pdf-download-exam-syllabus/

Official Website -https://www.mrb.tn.gov.in/

TNMRB Extended Notice - https://www.mrb.tn.gov.in/pdf/2024/corrigendum_AS_140524.pdf

Tags

Next Story