யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு !!

யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு !!

யூனியன் வங்கி

'யூனியன்' வங்கியில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு தகவல் வெளியாகியுள்ளது.


உ.பி., 61, மஹாராஷ்டிரா 56, குஜராத் 56, தமிழகம் 55, ஆந்திரா 50, தெலுங்கானா 42, கர்நாடகா 40, கேரளா 22 உட்பட மொத்தம் 500 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி.

வயது: 20 - 28 (17.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு.

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வு.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600.

கடைசிநாள்: 17.9.2024

விவரங்களுக்கு: unionbankofindia.co.in

Tags

Next Story