ரயில்வே துறையில் 7951 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!
ரயில்வே துறை
இந்தியன் ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை கெமிக்கல் சூப்பர்வைசர்/ ஆராய்ச்சி மற்றும் உலோகவியல் மேற்பார்வையாளர் / ஆராய்ச்சி, ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல், மெட்டலர்ஜிக்கல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள 7951 தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணி அமர்த்தப்படுவார்கள். ரயில்வே துறை அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 30.07.2024 முதல் கிடைக்கும். ரயில்வே துறை அறிவிப்பு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று 29.08.2024.
மேலும் ரயில்வே துறை பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் இத்தகவல்களைப் படித்து கவனமாக விண்ணப்பிக்கவும்.
ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை கெமிக்கல் சூப்பர்வைசர்/ ஆராய்ச்சி மற்றும் உலோகவியல் மேற்பார்வையாளர் / ஆராய்ச்சி, ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல், மெட்டலர்ஜிக்கல் உதவியாளர் அறிவித்துள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை ;
7951 காலியிடம் அறிவிப்பை அறிவிப்பில் அறிவித்துள்ளது.
சம்பளம்:
மாதம் ரூ.35400 வரை கிடைக்கும்.
கல்வித் தகுதி ;
பணிக்கான கல்வித்தகுதி டிப்ளமோ/ இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி ;
18-36 வயது வரம்பு அறிவிப்பில் அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை ;
ஆன்லைனில் (சிபிடி முறையில்) தேர்வு, வைத்து வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் Online ல் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Online மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைன் தேர்வு எழுதிய பின்னர் ரூ. 400 ரிட்டன் செய்யப்படும். பெண்கள் மற்றும் எஸ்சி / எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 250 விண்ணப்பக் கட்டணம் ஆகும். ஆன்லைன் தேர்வு எழுதி முடித்ததும் ரூ.250 ரிட்டன் செய்யப்படும்.
https://chat.whatsapp.com/LkIxpUMzEla4f8c2tuJ5nq
https://t.me/govtjobinformat
https://www.whatsapp.com/channel/0029Va58Mqx2kNFzZf12ob3q