கப்பல் படையில் இன்ஜினியர் வேலைவாய்ப்பு - 250 காலிப்பணியிடங்கள் !!

கப்பல் படையில் இன்ஜினியர் வேலைவாய்ப்பு - 250 காலிப்பணியிடங்கள் !!

கப்பல் படையில்  வேலைவாய்ப்பு 

இன்ஜினியரிங் 78, ஜெனரல் சர்வீஸ் 56, பைலட் 24, ஏர் ஆப்பரேஷன் ஆபிசர் 21, ஏர் டிராபிக் கன்ட்ரோலர் 20, லாஜிஸ்டிக்ஸ் 20 உட்பட மொத்தம் 250 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 29.9.2024

விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

Tags

Next Story