ஐ.டி.பி.ஐ., வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பம் தேதி முடியபோகுது !!
ஐ.டி.பி.ஐ., வங்கி
ஐ.டி.பி.ஐ., வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் ஜெனரல் 500, அக்ரிகல்சர் ஆபிசர் 100 என மொத்தம் 600 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஜெனரல் பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி / அக்ரி பிரிவுக்கு பி.இ., பி.டெக்., (விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம்)
வயது: 20 - 25 (1.10.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1050. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 30.11.2024
விவரங்களுக்கு: idbibank.in
Next Story