இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் !!

இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் !!

 வேலைவாய்ப்பு

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (யு.ஐ.ஐ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நிர்வாக அதிகாரி பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் 100, ஜெனரலிஸ்ட் 100 என மொத்தம் 200 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., /பி.டெக்., / சி.ஏ., / பி.எல்., / பட்டப்படிப்பு.

வயது: 21-30 (30.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல்,திருச்சி, திருநெல்வேலி, வேலுார், திருப்பூர், விருதுநகர் உட்பட 24 இடங்களில் நடக்கிறது.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 5.11.2024

விவரங்களுக்கு: uiic.co.in

Tags

Next Story