இஸ்ரோவில் மனித விண்வெளி விமான மையத்தில் வேலைவாய்ப்பு !!

இஸ்ரோவில் மனித விண்வெளி விமான மையத்தில் வேலைவாய்ப்பு !!

வேலைவாய்ப்பு

இஸ்ரோவின் கீழ் செயல்படும் மனித விண்வெளி விமான மையத்தில் (எச்.எஸ்.எப்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 28, டெக்னீசியன் 43, டிராப்ட்ஸ்மேன் 13, சயின்டிஸ்ட் 10, மெடிக்கல் ஆபிசர் 3, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 1 உட்பட 99 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: எம்.இ., / எம்.டெக்., / ஐ.டி.ஐ., / டிப்ளமோ.


வயது: சயின்டிஸ்ட் 18 - 30, மற்ற பிரிவுக்கு 18 - 35 (21.8.2024ன் படி)


தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்


கடைசிநாள்: 9.10.2024


விவரங்களுக்கு: hsfc.gov.in

Tags

Next Story