JNCASR வேலைவாய்ப்பு 2024 !

JNCASR வேலைவாய்ப்பு 2024 !

JNCASR வேலைவாய்ப்பு

JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.31,000/-

JNCASR வேலைவாய்ப்பு 2024. ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் (JNCASR – Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research) சார்பில் Junior Research Fellow பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி JRF காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்றவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் :ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் (JNCASR)

காலிப்பணியிடங்களின் பெயர் :Junior Research Fellow [JRF]

சம்பளம் :Rs.31,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

JRF பணிக்கு (Bachelor of Engineering/Technology in Chemical/Materials/Electrical Engineering or Post Graduate Degree in Physics/Chemistry/Material Science ) போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

அதிகபட்ச வயதுவரம்பு : 28 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

EdCIL TGT ஆட்சேர்ப்பு 2024 ! Salary 1,10,000, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க !

JNCASR, ஜக்கூர்,

பெங்களூரு – 560 064.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி :energystorage@jncasr.ac.in

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான தொடக்க தேதி : 26/02/2024.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 08/03/2024.

தேர்ந்தெடுக்கும் முறை :

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள்,

online interview,

technical discussion,

personal interaction மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.jncasr.ac.in/sites/default/files/Join_Us/Opportunities/2024-02/NCU-EMR-115.pdf

விண்ணப்பபடிவம்: https://www.jncasr.ac.in/sites/default/files/Join_Us/Opportunities/2024-02/Application proforma_2.pdf

Tags

Next Story