தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் மத்திய அரசு வேலை !சம்பளம்: Rs.25,000 !

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் மத்திய அரசு வேலை !சம்பளம்: Rs.25,000 !

வேலைவாய்ப்பு 

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள 17 Young Professional-I (Marketing) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் - National Cooperative Development Corporation (NCDC)

வகை - மத்திய அரசு வேலை

காலியிடங்கள் - 17

பணியிடம் - இந்தியா

ஆரம்ப நாள் - 10.12.2024

கடைசி நாள் - 05.01.2025

சம்பளம்: மாதம் Rs.25,000 முதல் Rs.50,000 வரை

கல்வி தகுதி: MBA in Marketing Management / Cooperative Management / Agri- Business Management / Rural Development Management

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Shortlisting / Interview

Application - NATIONAL COOPERATIVE DEVELOPMENT CORPORATION



Tags

Next Story