இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை - 467 காலியிடங்கள் !
இந்தியன் ஆயில் நிறுவனம்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உட்பட) 379, ஜூனியர் குவாலிட்டி கன்ட்ரோல் அனாலிஸ்ட் 21, இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் 38, டெக்னிக்கல் அட்டென்டன்ட் 29 என மொத்தம் 467 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: இன்ஜினியரிங் டிப்ளமோ.
வயது: 18-26 (31.7.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு.
தேர்வு மையம்: சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 21.8.2024
விவரங்களுக்கு: iocl.com
Next Story