தமிழக காவல் துறையில் ஜூனியர் ரிப்போர்ட்டர் வேலை! சம்பளம் Rs.36,200
காவல் துறை
தமிழ்நாடு காவல்துறை சுருக்கெழுத்து பணியகத்தில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Vacancy (காலியிடங்கள்)
Junior Reporter – 54
Salary (சம்பளம்)-Junior Reporter – Rs.36,200 – 1,14,800
Qualification (கல்வித்தகுதி) -12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Age Limit(வயது வரம்பு) - 18 years to 37 years
Selection Process (தேர்வு செய்யும் முறை)
தமிழ் மொழித் தகுதித் தேர்வு
திறனறித் தேர்வு
நேர்முகத் தேர்வு
Application Fees (விண்ணப்ப கட்டணம்)-கட்டணம் கிடையாது
Last Date (கடைசி தேதி) -14.03.2024-15.04.2024
How to Apply? (விண்ணப்பிப்பது எப்படி)
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி: The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf
விண்ணப்ப படிவம் https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf
அதிகாரப்பூர்வ இணையதளம் https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?0