தமிழ் தெரிந்தால் போதும்! சம்பளம்: ரூ. 58600/-
வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் அருள்மிகுமருதமலை சுப்பிரமணியசுவாமிதிருக்கோயிலில் டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலாளி, திருவழகு, விடுதி மேற்பார்வையாளர், பல வேலை, ஓட்டுநர், பிளம்பர் – பம்ப் ஆப்பரேட்டர், உதவி எலக்ட்ரீசியன், மினி பஸ் கிளீனர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் 05.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்
பணியின் பெயர் Ticket Sales Clerk, Office Assistant, Watchman, Thiruvalagu, Hostel Supervisor, Pala Velai, Driver, Plumber – Pump Operator, Assistant Electrician, Mini Bus Cleaner
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
டிக்கெட் விற்பனை எழுத்தர் – 01 பணியிடம்
அலுவலக உதவியாளர் – 02 பணியிடங்கள்
காவலர் – 04 பணியிடங்கள்
திருவழகு – 02 பணியிடங்கள்
விடுதி மேற்பார்வையாளர் – 01 பணியிடம்
பலவேலை – 01 பணியிடம்
டிரைவர் – 05 பணியிடங்கள்
பிளம்பர்,பம்ப் ஆபரேட்டர் – 01 பணியிடம்
உதவி எலக்ட்ரீசியன் – 01 பணியிடம்
மினி பஸ் கிளீனர் – 01 பணியிடம்
காவலர் – 01 பணியிடம்
திருவழகு – 01 பணியிடம்
என மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
TNHRCE கல்வி தகுதி:
டிக்கெட் விற்பனை எழுத்தர் -10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர், திருவழகு,விடுதி மேற்பார்வையாளர்,பலவேலை – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
டிரைவர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
பிளம்பர், பம்ப் ஆபரேட்டர் – ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவி எலக்ட்ரீசியன் – ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மினி பஸ் கிளீனர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார்வாகன பொறிமுறைகளை அறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
காவலர், திருவழகு – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
டிக்கெட் விற்பனை எழுத்தர் – ரூ.18500 – 58600/-
அலுவலக உதவியாளர் – ரூ.15900 – 50400/-
வாட்ச்மேன் – ரூ.15900 – 50400/-
திருவழகு – ரூ.15900 – 50400/-
விடுதி மேற்பார்வையாளர் – ரூ.15900 – 50400/-
பலவேலை – ரூ.15700 – 50000/-
டிரைவர் – ரூ.18500 – 58600/-
பிளம்பர், பம்ப் ஆபரேட்டர் – ரூ.18000 – 56900/-
உதவி எலக்ட்ரீஷியன் – ரூ.16600 – 52400/-
மினி பஸ் கிளீனர் – ரூ.15700 – 50000/-
வாட்ச்மேன் – ரூ.11600 – 36800/-
திருவழகு – ரூ.10000 – 31500/-
தேர்வு செயல் முறை:
குறுகிய பட்டியல்
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.