Lab Technician வேலைவாய்ப்பு - 3 காலிப்பணியிடங்கள் !!

Lab Technician வேலைவாய்ப்பு - 3 காலிப்பணியிடங்கள் !!

Lab Technician வேலைவாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Lab Technician, Health Visitor, Lab Supervisor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணி : Lab Technician, Health Visitor, Lab Supervisor

காலிப்பணியிடங்கள் : 3

கல்வி தகுதி: 12ம் வகுப்பு / B.Sc / Diploma / DMLT தேர்ச்சி

வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 65

ஊதிய விவரம்: ரூ.19,800/- மாத ஊதியம்

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள்

கடைசி தேதி : 23.11.2024

விண்ணப்பிக்கும் முறை: https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2024/11/2024110838.pdf

Tags

Next Story