சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 - டிரைவர், MTS,எழுத்தர்
சென்னை உயர் நீதிமன்றம்
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும். 10th, 12th, 8th, Any Degree, BA தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பதவி Driver, MTS, Clerk
தகுதி 10th, 12th, 8th, Any Degree, BA
காலியிடம் 74
சம்பளம் Rs.18,000 to Rs.35,400 per month
வேலை இடம் சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை -தபால்
தொடங்கும் நாள் -March 24, 2024
முடியும் நாள் -April 23, 2024
ஏதேனும் ஒரு பட்டம் + ஆங்கிலத்தில் ஸ்டெனோகிராபி லோயர்/ஜூனியர் கிரேடு, ஆங்கிலத்தில் உயர்/சீனியர் கிரேடு தட்டச்சு மற்றும் தமிழில் தட்டச்சு லோயர்/ஜூனியர் கிரேடு.
Junior Grade Stenographer:
விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் + ஆங்கிலத்தில் ஸ்டெனோகிராபி லோயர்/ஜூனியர் கிரேடு, ஆங்கிலத்தில் உயர்/சீனியர் கிரேடு தட்டச்சு மற்றும் தமிழில் தட்டச்சு லோயர்/ஜூனியர் கிரேடு.
Translator/Interpreter:
தெலுங்கு அல்லது மலையாளத்தில் இளங்கலை பட்டம்.
Junior Clerk
விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Typist
விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Driver
விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MTS
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி காலியிடம்
SeniorGrade Stenographer 6
Junior Grade Stenographer 9
Translator/Interpreter 2
Junior Clerk 23
Typist 13
Driver 1
MTS 20
Total 74
சம்பள விவரம்:
பதவி சம்பள விகிதம்
Senior Grade Stenographer Rs.35,400 per month
Junior Grade Stenographer Rs.25,500 per month
Translator/Interpreter Rs.25,500 per month
Junior Clerk Rs.19,900 per month
Typist Rs.19,900 per month
Driver Rs.19,900 per month
MTS Rs.18,000 per month
வயது வரம்பு--Up to 32 years
தேர்வு செய்யும் முறை-Written Exam Skill Test/Interview
விண்ணப்பக் கட்டணம்:
-Rs.500 for Driver/MTS
-Rs.750 for remaining posts
விண்ணப்பிக்கும் முறை:
கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
விண்ணப்ப படிவத்தை அச்சிடுங்கள்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி
The Registrar General,
High Court of Madras,
Chennai-600104.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம்: