ரயில்வேயில் 7951 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ.35400
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் காலியாக உள்ள 7951 Junior Engineer (JE), Chemical Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Junior Engineer (JE), Chemical Supervisor
காலியிடங்கள் : 7951
கல்வித் தகுதி : Diploma, B.E/B.Tech, Degree, PGDCA
சம்பளம் : மாத சம்பளம் ரூ.35,400/-
வயது வரம்பு : 18 வயது நிரம்பியவராகவும் 36 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PwBD பிரிவினருக்கு – 10 வயது
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் – Rs.500/-
தேர்வு செய்யும் முறை : Computer Based Examination (CBT), Document Verification மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிபுரியும் இடம் : தமிழ்நாடு
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 30.07.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.08.2024
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 30.07.2024 தேதி முதல் 29.08.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.