ONGC – MRPL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.2,20,000/- மாத ஊதியம்!

ONGC – MRPL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.2,20,000/- மாத ஊதியம்!

ONGC – MRPL நிறுவனம் 

ONGC – MRPL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.2,20,000/- மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு

ONGC – MRPL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Assistant Engineer – 02 பணியிடங்கள்

Assistant Executive – 01 பணியிடம்

Manager – 01 பணியிடம்

ONGC – MRPL கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Assistant Engineer – BE / B.Tech (Fire / Fire and Safety)

Assistant Executive – ICSI நிறுவனத்தில் Associate Member ஆக இருக்க வேண்டும்

Manager – Graduate Degree, Post Graduate Diploma

ONGC – MRPL வயது விவரம்:

Assistant Engineer – அதிகபட்சம் 27 வயது

Assistant Executive – அதிகபட்சம் 30 வயது

Manager – அதிகபட்சம் 40 வயது

ONGC – MRPL ஊதிய விவரம்:

Assistant Engineer பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,

Assistant Executive பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,

Manager பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

ONGC – MRPL தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Group Discussion, Personal Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ONGC – MRPL விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PwBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.118/-

ONGC – MRPL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.01.2024 அன்று முதல் 10.02.2024 அன்று வரை https://advt91.recttindia.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Tags

Next Story