விமான நிறுவனத்தில் 'ஆப்பரேட்டர்' வேலைவாய்ப்பு - மொத்தம் 81 இடங்கள் !!

விமான நிறுவனத்தில் ஆப்பரேட்டர் வேலைவாய்ப்பு - மொத்தம் 81 இடங்கள் !!

விமான நிறுவனம்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அட்மின் அசிஸ்டென்ட் 2, ஆப்பரேட்டர் பிரிவில் வெல்டிங் 45, எலக்ட்ரானிக்ஸ் 12, எலக்ட்ரிக்கல் 7, மெக்கானிக்கல் 5 உட்பட மொத்தம் 81 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: டிப்ளமோ/ ஐ.டி.ஐ.,

வயது: 28க்குள் (5.10.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 5.10.2024

விவரங்களுக்கு: hal-india.co.in

Tags

Next Story