புதுக்கோட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு 2024

புதுக்கோட்டை மாவட்டம் வேலைவாய்ப்பு 2024

புதுக்கோட்டை

நிறுவனம் புதுக்கோட்டை மாவட்ட பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைபணிகள் பல் மருத்துவ இருக்காய் உதவியாளர், கணினி இயக்குபவர், கணினி தரவு நுழைவு ஆப்பரேட்டர், துப்பரவு மற்றும் துயிமை பணி, உதவியாளர், பாதுகாப்பு பணியாளர், துணை செயலாளகர்கள்

மொத்த காலியிடங்கள் 49பணியிடம் புதுக்கோட்டை

விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2024அதிகாரபூர்வ இணையதளம் pudukkottai.nic.in

கல்வி தகுதி: 8th தேர்ச்சி/ Diploma/ UG Degreeவயது தகுதி 45

காலியிடம் மற்றும் சம்பள விவரம்:

பணிகள் காலியிடம் சம்பளம்

பல் மருத்துவ இருக்காய் உதவியாளர் 10 ரூ.12,480/-

கணினி இயக்குபவர் 1 ரூ.17,430/-கணினி தரவு நுழைவு ஆப்பரேட்டர் 1 ரூ.17,430/-

துப்பரவு மற்றும் துயிமை பணி 10 ரூ.12,480/-உதவியாளர் 18 ரூ.12,480/-

பாதுகாப்பு பணியாளர் 5 ரூ.14,430/- துணை செயலாளகர்கள் 4 ரூ.14,430/-

மொத்த காலியிடங்கள் 49

தேர்ந்தெடுக்கும் முறை:தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறை அல்லது தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:நியமனக் குழு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முள்ளூர்

புதுக்கோட்டை 622 004

அதிகாரபூர்வ இணையதளம்

https://pudukkottai.nic.in/

Tags

Next Story