ரூ.39,000/- சம்பளம்! BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024! 391 காலிப்பணியிடங்கள்!

ரூ.39,000/- சம்பளம்! BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024! 391 காலிப்பணியிடங்கள்!
X

BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 

நிறுவனம் - BDL

பணியின் பெயர் - Project Engineers / Officers, Project Diploma Assistants / Assistants, Project Trade Assistants/ Office Assistants

பணியிடங்கள் - 361

விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.02.2024

விண்ணப்பிக்கும் முறை - Interview

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BE/ B.Tech/ B.Sc Engg (4 years) / Integrated M.E. / M.Tech./MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

14.02.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும் .

சம்பள விவரம்:

1. Project Engineers / Officers – During 1st Year – 30,000/- 2nd Year (on extension only)- 33,000/- 3rd Year (on extension only)- 36,000/- 4th Year (on extension only)- 39,000/-

2. Project Diploma Assistants / Assistants – During 1st Year 25,000/- 2nd Year (on extension only) 26,500/- 3rd Year (on extension only) 28,000/- 4th Year (on extension only) 29,500/-

3. Project Trade Assistants/ Office Assistants – During 1st Year 23,000/- 2nd Year (on extension only) 24,500/- 3rd Year (on extension only) 26,000/- 4th Year (on extension only) 27,500/-

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர் வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஆன்லைன் பதிவு சீட்டு இல்லாமல், விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற மாட்டார்கள். விண்ணப்பதாரர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story