புவியியல் துறையில் விஞ்ஞானி வேலைவாய்ப்பு !!
வேலைவாய்ப்பு
மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
ஹைட்ரோஜியாலஜிஸ்ட் 31, ஜியாலஜிஸ்ட் 16, ஜியோபிசிஸ்ட் 17, சயின்டிஸ்ட் 15 கெமிஸ்ட் 6 உட்பட மொத்தம் 85 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஜியாலஜி, வேதியியல், அப்ளைடு பிசிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் முதுநிலை டிகிரி.
வயது: 21- 32 (24.9.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.9.2024
விவரங்களுக்கு: upsconline.nic.in
Next Story