Sub Inspector வேலை - ரூ.34,800/- ஊதியத்தில் : தேர்வு only..
Sub Inspector வேலை
மத்திய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் (NCB) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 :
NCB பணியகத்தில் Sub Inspector பணிகளுக்கு என 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Manager வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
NCB கல்வித்தகுதி :
Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அல்லது மாநில அரசு பதவிகளில் பணிபுரிந்தராக இருக்க வேண்டும்.
மேலும் Level 5ல் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
NCB ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation வாயிலாகாவே தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் 16.07.2024 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official Notification and Application Form - https://drive.google.com/file/d/1-bp9Drd_H8ob4tisr-zUvkfOcSdYeFnl/view