தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2024

ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் 

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Secondary Grade Teacher பணிக்கு மொத்தம் 1768 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அறிவிப்பின்படி, ஆன்லைன் பயன்முறை விண்ணப்பங்கள் மட்டுமே TN TRB ஆல் ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைன் படிவத்தை செயலாக்குவதற்கு முன், விண்ணப்பதாரர்கள் TN TRB BEO அறிவிப்பு 2024 இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டாய விவரங்களையும் படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். TN TRB BEO வேலைவாய்ப்பிற்கான ஆன்லைன் பதிவு 14.02.2024 அன்று தொடங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் படிவம் 15.03.2024 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்தவர்கள் இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்த தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு amil Language Eligibility Test, Written Examination and Certificate Verification ஆகிய இரண்டு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

TN TRB Recruitment Notification 2024 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் (Tamilnadu Teachers Recruitment Board)

பணிகள் Secondary Grade Teacher

மொத்த காலியிடங்கள் 1768

பணியிடம் தமிழ்நாடு

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 08.02.2024

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 14.02.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் 15.03.2024

சம்பளம் Rs. 20600 – Rs. 75,900 (level-10)

அதிகாரப்பூர் இணையதளம் trb.tn.nic.in

காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் சம்பளம் விவரம்:

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம்

Senior Lecturers 24 Rs.56,900-1,80,500

Lecturers 82 Rs. 36900 –116600

Junior Lecturers 49 Rs. 36400 –115700

மொத்த காலியிடங்கள் 155

கல்வி தகுதி: Degree, B.ED/ Diploma in Education /Degree or its equivalent candidates

வயது தகுதி: விண்ணப்பதாரர்களின் வயது 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Tamil Language Eligibility Test, Written Examination and Certificate Verification தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்:

SC/ SCA/ ST & மாற்றுத் திறனாளிகள் பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் ரூ.300/- செலுத்த வேண்டும்.

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.600/- செலுத்த வேண்டும்.

TN TRB வேலைவாய்ப்பு 2024 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

அவற்றில் “ Direct Recruitment for the Post of SGT Notification”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.

பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

APPLY ONLINE REGISTRATION LINK: https://www.trb.tn.gov.in/

Tags

Next Story