TCS Developer தனியார் வேலைவாய்ப்பு !!

TCS Developer தனியார் வேலைவாய்ப்பு !!
X

TCS Developer 

Tata Consultancy Services (TCS) நிறுவனம் Developer பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக Okta developer பிரிவின் கீழ் பணியமர்த்தப்படுவதை நோக்கமாக கொண்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TCS Developer வேலைவாய்ப்பு:

பனியின் பெயர் – Okta டெவலப்பர்

பனியின் பிரிவு – TECHNOLOGY பிரிவு

TCS கல்வித்தகுதி:

பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவில் Undergraduate degree தேர்ச்சி

பனி அனுபவம்:

குறைந்தது 3 முதல் 12 வருடங்கள் வரை அனுபவம்

தேவையான தகுதிகள்:

வடிவமைப்பு மற்றும் கட்டிடக் கலையில் IAM தீர்வுகள்

செலவு குறைந்த Okta செயலாக்கங்கள் வடிவமைப்பு

ஆட்டோமேஷன் மற்றும் ஸ்கிரிப்டிங்

நேர்காணல் விவரங்கள்:

நேர்காணல் சென்னை அல்லது பெங்களூர் மையத்தில் நடைபெறும்.

பணியமர்த்தப்படும் இடம் – சென்னை

விண்ணப்பிக்கும் முறை :

24.07.2024 அன்றுக்குள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link - https://ibegin.tcs.com/iBegin/jobs/310492J

Tags

Next Story