இந்திய விமான நிலையத்தில் வேலை! சம்பளம் Rs.45,000

இந்திய விமான நிலையத்தில் வேலை! சம்பளம் Rs.45,000

விமான நிலையம் 

இந்திய விமான நிலையத்தில் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Vacancy (காலியிடங்கள்)

DutyManager–Passenger – 02

JuniorOfficerTechnical – 01

CustomerServiceExecutive– 17

Junior Customer Service Executive – 17

Ramp Service Executive – 08

Utility Agent or Ramp Driver – 06

Handyman / Handywoman – 23

மொத்த காலியிடங்கள் – 74

Salary (சம்பளம்)

Duty Manager – Passenger – Rs.45,000/-

Junior Officer Technical – Rs.29,760/-

Customer Service Executive – Rs.24,960/-

Junior Customer Service Executive – Rs. 21,270/-

Ramp Service Executive – Rs. 24,960/-

Utility Agent or Ramp Driver – Rs. 21,270/-

Handyman / Handywoman – Rs. 18,840/-

Qualification (கல்வித்தகுதி)

10th,12th,AnyDegree,BE/B.Tech,Diploma, ITI

Age Limit (வயது வரம்பு)

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 55 years

Selection Process (தேர்வு செய்யும் முறை)

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

AIASL Recruitment 2024 Application Fees (விண்ணப்ப கட்டணம்)

UR/OBC – Rs.500/-

SC/ST / Ex-Serviceman –விண்ணப்ப கட்டணம் கிடையாது

நேர்காணல் நடைபெறும் நாள் : 16.04.2024 to 19.04.2024

நேர்காணல் நடைபெறும் இடம் : SHREE GANPATI GARDEN ADDRESS:- DOON PUBLIC SCHOOL ROAD, BHANIYAWALA (DEHRADUN).

How to Apply? (விண்ணப்பிப்பது எப்படி)

தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.aiasl.in/resources/Recruitment Advertisement for Dehradun & Chandigarh Station..pdf

விண்ணப்ப படிவம் :https://www.aiasl.in/resources/Recruitment Advertisement for Dehradun & Chandigarh Station..pdf

அதிகாரப்பூர்வ இணையதளம்:https://www.aiasl.in/Recruitment

Tags

Next Story