மின்சார நிறுவனத்தில் வேலை !! விண்ணப்பிக்கும் தேதி முடிய போகுது ...

மின்சார நிறுவனத்தில் வேலை !! விண்ணப்பிக்கும் தேதி முடிய போகுது ...

மின்சார நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களை நிரப்ப தகவல் வெளியாகியுள்ளது. கம்பெனி செக்ரட்ரி புரபஷனல் பிரிவில் 12 காலியிடங்கள் உள்ளன.

பணிக்காலம் - ஐந்தாண்டு

கல்வித்தகுதி - ஐ.சி.எஸ்.ஐ., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது - 11.5.2024 அடிப்படையில் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை - நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் - ரூ. 400 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் - 11.5.2024

விவரங்களுக்கு: powergrid.in

Tags

Read MoreRead Less
Next Story