சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் ஒன்றாக பிரபல உணவகத்திற்கு சென்ற வீடியோ வைரல் !!

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் ஒன்றாக பிரபல உணவகத்திற்கு சென்ற வீடியோ வைரல் !!

சிறகடிக்க ஆசை சீரியல் 

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா செய்யும் கொடுமைகளை எதிர்த்து நின்று பேசு அவர் சொல்லும் எல்லா வேலைகளையும் நீ செய்யாதே என பலமுறை மீனா விடம் கூறிவிட்டார் முத்து.

ஆனால் அவர் கேட்பதே இல்லை, அதேபோல் எல்லாருக்கும் சமையல் செய்வதை முதலில் நிறுத்தி விடு என முத்து அதிகம் கூறி இருக்கிறார். ஆனால் விஜயா மீனாவை ஒவ்வொருவருக்கும் பிடித்த உணவை சமைக்க வைத்து கொடுமை செய்துள்ளார்.

சமீபத்தில் ஒரு எபிசோடில் சமைக்க வில்லை என பிரச்சனை வந்துள்ளது.ர் இந்த நிலையில் தான் நாளைய எபிசோட் ரோகினி சமைக்கவில்லையா எனக் கேட்க அதற்கு மீனா கிட்சனில் எல்லாம் வகை காய்கறி இருக்கிறது நீங்கள் சமைத்துக் கொள்ளுங்கள் என யாரும் எதிர்பார்க்காத வகையில் பேசுகிறார்.

ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நம் மீனவா இது இப்படி பேசுவது என ஷாக் ஆகியுள்ளனர். இப்படியான நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் வெற்றி வசந்த் மற்றும் கோமதி இருவரும் ஒன்றாக வெளியே பிரபல கடைக்கு சாப்பிட வந்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Tags

Next Story