நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு !!!

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு !!!

ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார் ...

நடிகர் ஜெயம் ரவி ,தனது மனைவியை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளார். ஜெயம் ரவி, தனது மனைவியை காதல் திருமணம் செய்துள்ளார் .

இந்த இருவருக்கும் சேர்ந்த இரண்டு அழகான ஆண் குழைந்தைகள் உள்ளன . எனவே இருவருக்கும் சின்னதாக மன கசப்புகளால் நேர்ந்த நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார் .

என் வாழ்கை துணையாக இருந்த என் மனைவியின் கருத்து வேறுபாடுகளால் நான் சற்று விலகி இருக்கிறேன் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது , ஜெயம் ரவி-யின் மனைவி தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் உள்ள இருவரும் சேர்ந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார் ஜெயம் ரவி-யின் மனைவி ஆர்த்தி.

எனவே நான் இனிமேல் திரைப்படங்களில் முழுமையாக கவனம் செய்து கொள்கிறேன் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார் ...

Tags

Next Story