இந்தி திரைபடத்தில் மீண்டும் களமிறங்கும் நடிகை ஜோதிகா !

இந்தி திரைபடத்தில் மீண்டும் களமிறங்கும் நடிகை ஜோதிகா !

ஜோதிகா !

சைத்தான் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் விகாஸ் பால் இயக்கும் 'சைத்தான்'. இப்படத்தில் அஜய் தேவ்கன் கதாநயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே, இந்தி சினிமாவில் ஜோதிகா முன்பதாகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார்.

Tags

Next Story