பிக் பாஸ் சீசன்-8 ன் அப்டேட் : ரசிகர்கள் வெயிட்டிங் !!

பிக் பாஸ் சீசன்-8 ன் அப்டேட் : ரசிகர்கள் வெயிட்டிங் !!

பிக் பாஸ் 

பிக் பாஸ் ஷோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் கமலஹாசன் தொகுத்து நடத்தி வந்த பிக் பாஸ் ஷோ அடுத்து வரும் சீசனை விஜய்சேதுபதி தொகுத்து நடத்துவார் என்ற செய்தி நமக்கு தெரிந்த விஷயம் தான் இந்த நிலையில்,

பிக் பாஸ் ஷோவின் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங். பிக் பாஸ் ஷோ தொடங்கிவிட்டால் சின்னத்திரை ரசிகர்கள் என்டர்டைன்மெண்ட்டுக்கு பஞ்சம் இல்லை.

அடுத்த மாதம் பிக் பாஸ் 8 தொடங்கவுள்ள நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக களமிறங்கி உள்ளது.

இந்நிலையில் இந்த முறை பிக் பாஸ் ஷோவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்க போவதாக தகவல் ஒன்று தெரிவித்துள்ளனர்.

முந்தைய சீசன்களில் சர்ச்சை ஏற்படுத்திய சில போட்டியாளர்களை மீண்டும் கொண்டு வர பிக் பாஸ் குழு திட்டமிட்டு இருக்கிறது. அப்படி சர்ச்சை பிரபலங்கள் யாராவது மீண்டும் வந்தால் பிக் பாஸ் 8-ல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Tags

Next Story