நடிகர் சூர்யா நடிப்பில் மக்கள் எதிர்பார்க்கும் கங்குவா படத்தின் முதல் விமர்சனம் !!

நடிகர் சூர்யா நடிப்பில் மக்கள் எதிர்பார்க்கும் கங்குவா படத்தின் முதல் விமர்சனம் !!

கங்குவா

நடிகர் சூர்யா களம் காணும் படங்களில் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படும் படமாக கங்குவா உள்ளது .

இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாதி தியோல், தீஷா பதானி, ஜகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ் என பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரூ. 300 முதல் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி இப்படம் உலக அளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகம் உள்ள நிலையில் படத்தின் முதல் விமர்சனம் வந்துள்ளது. அதாவது கங்குவா படத்தின் 100 % வெற்றி என்பது போல் டுவிட் போட்டுள்ளனர்.

Tags

Next Story