ராதிகா கர்ப்பத்தை சொல்ல தயங்கிய கோபி - பாக்கிய அதிரடி செயல் !! பாக்கிய லட்சுமி சீரியல் அப்டேட் ....

ராதிகா கர்ப்பத்தை சொல்ல தயங்கிய கோபி - பாக்கிய அதிரடி செயல் !! பாக்கிய லட்சுமி சீரியல் அப்டேட் ....

பாக்கிய லட்சுமி சீரியல்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட் தற்போது என்ன நடந்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ஏற்கனவே தாத்தா ஆகிவிட்ட நிலையில் மகன் செழியனுக்கு பிறந்த குழந்தைக்கு சமீபத்தில் தான் பெயர் சூட்டு விழா நடைபெற்றது.

அதே நேரத்தில் ராதிகாவும் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அதை எப்படி எல்லோரிடமும் சொல்வது என்ற தயக்கத்தில் கோபி இருக்கிறார்.

அதைப்பற்றி எல்லோரிடமும் கோபி சொல்ல முயற்சித்தாலும் சொல்ல முடிவதில்லை. அதனால் இறுதியாக எல்லோரையும் நிற்க வைத்து அந்த விஷயத்தை கோபி சொல்ல ஆரம்பிக்கும் போது தயங்கி சொல்ல முடியாமல் நிற்கிறார்.

அந்த விஷயத்தை ஏற்கனவே அறிந்திருக்கும் பாக்கியா அதிரடி ஒரு விஷயம் செய்தார். "உங்க அப்பா மறுபடியும் அப்பா ஆகப் போறாராம்" என எல்லோர் முன்பும் போட்டு உடைக்கிறாள். அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை பார்க்க பாக்கியலட்சுமி சீரியலை பாருங்கள்.

Tags

Next Story