எனது தந்தையின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நடிகை மீனாட்சி சௌத்ரி
தனது தந்தையின் ஆசை குறித்து மனம் திறந்த மீனாட்சி சௌத்ரி
“தந்தை ராணுவ வீரர் என்பதால் கட்டுப்பாடுகளோடு வளர்த்தார். அனைத்து விளையாட்டுகளிலும் என்னை பங்கேற்க வைத்தார். பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் நான் விளையாடி இருக்கிறேன். யானது தந்தை என்னை ஒரு விளையாட்டு வீராங்கனையாக்க முயன்றார். ஆனால் நான் கதாநாயகி ஆவேன் என்று மட்டும் கனவில் கூட நினைக்கவில்லை!”
Next Story