அர்ஜுன் தனது மகளின் திருமணத்திற்காக சீதனமாக அளித்த பரிசு பற்றிய தகவல் !!!

அர்ஜுன் தனது மகளின் திருமணத்திற்காக சீதனமாக அளித்த பரிசு பற்றிய தகவல் !!!

அர்ஜுன்

வெள்ளித்திரையில் மிக பிரபலமாக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி முக்கிய நடிகராக வலம் வந்தவர் அர்ஜுன்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தற்போது நெகட்டீவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமைய்யா மகன் உமாபதியும் காதலிக்க வீட்டில் பெற்றோர்கள் சம்மதத்தையும் பெற்றுள்ளார்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் ஐஸ்வர்யா-உமாபதி இருவருக்கும் கடந்த ஜுன் 10ம் தேதி படு கோலாகலமாக திருமணம் நடந்தது.

அதோடு கடந்த ஜுன் 14ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது, இதில் ரஜினி, ஷாலினி அஜித், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அர்ஜுன் தனது மகளுக்கு பலகோடி சீதனமாக அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story