சிறகடிக்க ஆசை சீரியல் விஜயா தனது சொந்த தொழில்கள் இதுவா !!!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜயா தனது சொந்த தொழில்கள் இதுவா !!!

விஜயா 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சிறகடிக்க சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜயா. இந்த சீரியலில் மக்கள் மத்தியில் வெறுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மக்கள் மத்தியில் இப்படி நிறைய விமர்சனங்களை சீரியல் பார்க்கும் ரசிகர்கள் முன் வைக்கிறார்கள். அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் பல விஷயங்களை பூர்த்தி செய்து வருகிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல்.

விஜயா அனிலா இன்ஸ்டாவிலும் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் படப்பிடிப்பு தள புகைப்படம், குடும்ப புகைப்படம் என பதிவிட்டு இருப்பார்.

தற்போது அனிலா செய்யும் சொந்த தொழில்கள் குறித்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். பரதநாட்டிய கற்றுத்தரும் நடன பள்ளியை வைத்திருக்கிறார்.

இதுதவிர நெட்டிப்பட்டம் செய்யும் தொழிலையும் கவனித்து வருகிறாராம். அந்த புகைப்படங்களை அவரே இன்ஸ்டாவிலும் பதிவிட்டு வருகிறார்.

Tags

Next Story