சத்யராஜ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்கப் போவதாக தகவல் !!!

சத்யராஜ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்கப் போவதாக தகவல் !!!

சத்யராஜ்

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் சத்யராஜ் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அவருக்கென தனிப்பணியில் அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்து நடிப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி என பழமொழி படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் வெப்பம் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகிய சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இன்று மற்றொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

சத்யராஜ் இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி இது முதன்முறையல்ல 2019 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் முதலில் நரேந்திர மோடியின் வாழ்க்கையை படமாக்கினார் ஆனால் அந்த படம் தடம் கூட தெரியாமல் போனது ஆனால் சத்யராஜ் நடிக்கும் படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாக்க உள்ளது.

சத்யராஜ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்கப் போவதாக தகவல் !!!இந்த ஆண்டு படப்பிடிப்பு பணி தொடங்கும் என தகவல் வெளியாகியது. படத்தின் இயக்குனர் ,தயாரிப்பாளர், மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாகரிகத்தை பற்றியும் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு இல்லாத ஒரு நபர் சத்யராஜ் பெரியாரின் கொள்கையை அதிகம் பின்பற்றபவர் அவர் எப்படி மோடியின் வாழ்க்கை வரலாற்றின் நடிக்க சம்மதித்தார் என கேள்வி எழுந்துள்ளது.

Tags

Next Story