மகனுக்காக இயக்குனராகும் ஜெயம் ரவி | சினிமா | கிங் நியூஸ்

மகனுக்காக இயக்குனராகும் ஜெயம் ரவி  | சினிமா | கிங் நியூஸ்
X

Jayam ரவி

நடிகனாக ஆகவில்லை என்றால் இயக்குநராக மாறியிருப்பேன். அதற்கு ஏத்த மாதிரி எங்க அப்பாவும், நானும் என் மகனும் நடிக்கிற மாதிரி ஒரு சூப்பர் ஸ்க்ரிப்ட் வைத்திருக்கிறார். என்னுடைய இயக்கத்திலேயே நானும் அவனும் கூடிய விரைவில் நடிப்போம்

Tags

Next Story