மே 9 இல் அடங்காத அசுரன் தனுஷ் களமிறங்கும்" ராயன்" திரைப்படத்தின் அப்டேட்....

மே 9 இல் அடங்காத அசுரன்  தனுஷ் களமிறங்கும் ராயன் திரைப்படத்தின் அப்டேட்....

ராயன்

தமிழ் சினி உலகில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தனுஷ் தற்போது அவர் இயக்கத்தில் 50வது படமான ராயல் திரைப்படத்தை அவரே இயக்கிக் கொண்டு நடித்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிர்வனம் தயாரித்துள்ள படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.திருச்சிற்றம்பலம் ,வாத்தி, கேப்டன் மில்லர், என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார்.

தனுஷ் தற்போது ராயன் படத்தை இயக்கி அதில் நடித்துக் கொண்டிருக்கிறார். ராயல் படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன் ,அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக பட குழு போஸ்டர் உடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டனர், படத்தின் முதல் பாடல் வரும் மே ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு பாடல்களுக்கு அடங்காத அசுரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.இப்படம் எந்த மாதிரியான கதை களத்துடன் இருக்கும் என ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாக்கி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story